குச்சி மிட்டாயும் மலரும் ஞாபகமும்
குச்சி மிட்டாயும் மலரும் ஞாபகமும்
எத்தனை பேருக்கு இந்த குச்சிமிட்டாய் ஞாபகம் இருக்கு என்று தெரியவில்லை.
எத்தனையோ வருடங்களுக்குப் பின் உத்தரகோசமங்கை கோவில் திருவிழாவில் இப்படி ஒருவர் குச்சி மிட்டாய் விற்பது பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
பள்ளி நாட்களில், ஊர் திருவிழாக்களில் செலவுக்காக கொடுத்த அந்த சில்லறையில்
குச்சி மிட்டாய் விற்பவரிடம் கடிகாரம், சைக்கிள், பூனை, மான் உருவத்தில் வாங்கியதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.
Comments
Post a Comment